மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிலும் கவனமாக பேசுவது நல்லது. நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலிலும் பொறுமையும், நிதானமும் மிகவும் அவசியம். சுற்றி இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். குலதெய்வ வழிபாடு நிறைவேற்றி நிம்மதி பெற முடியும். ஆன்மிக விஷயங்களில் ஈடுபட்டு மன அமைதி காண முடியும். பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். மன திருப்தியுடன் செய்யும் காரியும் வெற்றி பெரும். செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். வீட்டில் சுப செலவுகள் அதிகம் ஏற்படும். பயணங்களின் போது உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com